8.7.15

டிஜிட்டல் அம்னீசியா தெரியுமா உங்களுக்கு...?

ஸ்மார்ட் ஃபோனை சதா கட்டி அழும் நண்பர்களே..!
டிஜிட்டல் அம்னீசியா  தெரியுமா உங்களுக்கு...?

ஞாபக மறதியில் இது ஒரு வகையாம்.
ஸ்மார்ட்ஃபோனையும், இண்டெர்நெட்டையும் எந்த நேரமும் கட்டி அழும் நம்மள மாதிரி ஆளுங்களை இந்த நோய் தாக்குமாம்...
நாம நம்ம மூளையை கூகுளிடம் தாரை வார்த்து கிடப்பதையே அறியாமல் இருக்கிறோமே...
இது தான் இந்த நோய்க்கான முதல் அறிகுறி...
எதையும் ஞாபக வச்சுக்காம , ஒன்னு கூகுளை தட்டனும், இல்ல ஃபோனை தட்டனும்...
இது தான் நம்ம நாலேஜ் என்றால்...
நமக்கு வந்திருக்கும் நோய்க்கு பேர் டிஜிட்டல் அம்னீசியா..
பத்து ஃபோன் நம்பர் கூட... நம்மால ஞாபகத்துல வச்சுக்க வக்கில்லனா
நமக்கு வந்திருக்கும் நோய்க்கு பேர் டிஜிட்டல் அம்னீசியா..
அமெரிக்கக்காரனுக்கு இந்த பாதிப்பு அதிகமா வந்துவிட்டதாம்.

உஷார் நண்பர்களே...

ஸ்மார்ட்ஃபோன் ஹாலிடே ன்னு ஒரு நாள் அனுசரிக்க வச்சுடாதீங்க..

No comments:

வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...