Posts

Showing posts from October, 2014

இன்று உலக மனநல நாள்...

Image
உங்கள் உணர்ச்சிகளைப் பற்றி பிறரிடம் பேசுங்கள்.  பிறர் நலத்திலும் அக்கறை செலுத்துங்கள்.  மற்றவர்களுடன் பேசி மகிழுங்கள்.  உங்களுக்கு எது பிடிக்குமோ அவற்றில் ஈடுபாடு செலுத்துங்கள்..... 
உங்களின் திறமை எது, பலவீனம் எது என்பதை உணர்ந்து அவற்றுக்கு ஏற்றாற்போல் செயல்படுங்கள். உடற்பயிற்சி மூலம் செயல்துடிப்புடன் இருங்கள். 
இவையெல்லாம் உங்களை நல்ல மன நிலையில் வைத்திருக்க உதவும்.
அனைவரும் மனநலத்திற்கு முன்னுரிமை அளிப்பதை மனநல தினத்தில் உறுதியேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  இந்த ஆண்டிற்கான கருத்துருவாக “மனச்சிதைவு நோயுடன் ஆரோக்யமான வாழ்வை வாழுதல்” என்பதை வலியுறுத்துகிறது உலக சுகாதார அமைப்பு. 
உலகளவில் மனச்சிதைவு நோயினால் 2 கோடிக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களின் இறப்பு சாதாரண மக்களை விட 10-இருந்து 25 ஆண்டுகள் முன்னதாகவே நிகழ்ந்துவிடுவதாக  உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
எனவே, மனச்சிதை உள்ளிட்ட கடுமையான மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நலமுடன் நீண்ட காலம் வாழ உதவிட வேண்டும் என உலக மக்களுக்கு கேட்டுக்கொண்டுள்ளது. 
மனச்சிதைவு நோய் என்றால் என்ன..?
உளநோ…