இன்றைய தகவல் நுட்பவியல் வளர்ச்சியில் மனிதர்கள் உலகம் முழுவதும் பரவியிருந்தாலும்.. இணைந்தே இருக்கின்றனர்...
சமூக இணையங்களால் பிண்ணப்பட்டுள்ள உறவுகள் மொழிகளை கடந்து உறவாடுகின்றன...
மொழி தடையால் ஓருமொழி கொள்கை சிலகாலம் கோலோச்சியது...
இனி அதற்கில்லை பணி...
பன்மொழி கொள்கையை பயன்படுத்த தொடங்கிவிட்டன இணையதளங்கள்...
தொடர்புகருவிகளும் செம்மையாக்கப்பட்டுவிட்டன....
இனி தமிழ் இல்லாத இடமில்லை என்றாக போகிறது...
கூகுள், விக்கிப்பீடியா, ஃபேஸ்புக், ... சாம்சங், ஆப்பிள், நோகியா, மைக்ரோமேக்ஸ் ... தமிழாகி விட்டன...
வாட்ஸ் அப் மட்டும் விதிவிலக்கா என்ன...?
அதுவும் தமிழாகி வருகிறது...
இதற்கெல்லாம் யார் காரணம்... நம்மை போன்ற பயன்பாட்டாளர்களால் தான் சாத்தியமாக்கப்பட்டிருக்கின்றன...
அன்பர்களே... உங்கள் ஒவ்வொருவரின் முயறசி , ஈடுபாடு தேவை இக்கணம்...
வாட்ஸ் அப்பின் தமிழாக்கம் முழுமை பெற
http://translate.whatsapp.com/ ல் இணைந்து தினம் ஒரு சொல்லை தமிழாக்குங்கள்....
இனி தமிழ் மெல்ல வளரும்..
தமிழிற்கினிய தங்களின் பங்களிப்பை எதிர்நோக்கி....
யுவராசன்....
(படம்- பகுதியாக மொழி பெயர்க்கப்பட்ட வாட்ஸ் அப்..)