ஃபேஸ்புக்கின் அண்ணனான ஆர்குட் வீடு வரைக்கும் சென்று வந்தேன்...
பாழடைந்த பங்களா போன்றதொரு காட்சி...
தம்பிக்கே அதிக மவுசுகள் சொட்டப்படுவதால்... அண்ணனின் வீடு ஏதோ நானும் இருக்கிறேன் என்ற நிலையிலேயே காணப்படுகிறது....
நாம தான் வந்திருக்கிறோமா இல்லை வேற யாருவது இருக்கிறாங்களா என்று அக்கம் பக்கம் பார்த்தால்... என்னே ஆச்சரியம்..
ஆர்குட் அண்ணன் வீட்டிலேயே நம்ம நண்பர்கள் சிலர் இன்னமும் கடலை கடை போட்டிருக்கிறார்கள்...
அப்படி இப்படி என்று இருந்தாலும், ஒரு எட்டு சுற்றிப் பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்று பார்த்தால்... ஸ்க்ராப், கம்யூனிட்டி, கூடவே லைக் வசதி அப்படியே இருக்கிறது...
தினமும் அண்ணன் வீட்டை திறக்கும் போது, நல்ல வாசகத்தோடு வரவேற்பாரே... என்று மீண்டும் முகப்பு பக்கம் வந்தால்... என்னே கொடுமை... ஆர்குட் அண்ணன் தத்துவத்தை உருகி வடிச்சிருக்கிறார்....
” புத்தியில்லாதவர்கள் தங்களின் சுயத்தை இழக்கிறார்கள். “
Subscribe to:
Post Comments (Atom)
வணிகமொழியானது தமிழ்!
தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...

-
அறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...
-
கி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன...
-
புதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...

No comments:
Post a Comment