கூகுள் அறிவியல் கண்காட்சி 2013

தற்போது மாணவர்களுக்காக கூகுள் நிறுவனம் இணைய அறிவியல் கண்காட்சி 2013 ஐ தொடங்கியுள்ளது.

இந்த கண்காட்சியில் மாணவர்கள் தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகள், படைப்புகள், திட்டங்களை வழங்கலாம்.

இதற்கான தகுதி: 13-18 வயது உடையவர்களாக இருக்க வேண்டும்.

விதிமுறைகள் : https://www.googlesciencefair.com/content/en/downloads/rules.pdf

மேலும் விபரங்கள்: https://www.googlesciencefair.com


Post a Comment

Popular posts from this blog

தமிழ்99 விசைப்பலகை

தமிழ்ப் பண்பாட்டுப் பாதுகாப்பு - முனைவர் இரா. திருமுருகன்

ஓரின சேர்க்கை-ன்னு சொல்றாங்களே...