21.8.09

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத்தமிழர் பிரகடனம்


கூட்டம் நடந்த இடம்....
பிரகடனம் வாசித்தபோது....

ஈழத்தமிழர் நலனைக்காக்க தமிழகத்தின் சார்பில் தீபந்தம் ஏற்றி உறுதி மொழி ஏற்பு....


கூட்டத்தின் ஒரு பகுதி..

கூட்டத்தில் தமிழீழ தேசிய தலைவர் ......
தலைவர்கள் வருகை....
கூட்டத்தில் அனைவரும் தன் சட்டைப்பையில் தொங்கவிட்டிருந்த முக்கியமான படம்...

2 comments:

thamizham said...

கொடியுடன் தலைவர் படத்துடன் மக்கள் எழுச்சி கண்டு மகிழ்ந்தேன்

Mani said...

அன்புடையீர் வணக்கம்,
என் மூதாதையர் முன்னால் வட ஆறுகாட்டு மாவட்டத்தில்(இன்று வேலூர் மாவட்டம்)பிறந்தவர்கள்.
18ஆம் நூற்றாண்டு இறுதியில் பெங்களூர் இடம்பெயர்ந்தார்கள்.ஆங்கு வெள்ளையர்களுடன் ஏற்பட்டத்
தொடர்பால் கோலார்(குவளாலப்புரம்)தங்கவயல் குடியேறினார்கள்.ஆங்கு தங்கச்சரங்கத்தின் மின்னேற்றி
இயக்குநராக பணியமர்த்தம் பெற்றார்கள்.தங்கவயலில் பெரும்பாலும் வட ஆற்காட்டையும் சேலம் மாவட்டத்திலிருந்து குடிப்பயர்ந்தவளாக இருந்தார்கள்.20 ஆம் நூற்றாண்டு தெடக்கக் காலத்திலேயே
சாதி ஒழிப்பு, ஆரிய வந்தேறிகளின் வல்லாதிக்கத்தினை எடுத்தியம்பிய பண்டிதர் அயோத்தியதாசர்,
தாத்தா இரட்டைமலை சீனிவாசன் ஆகியவரின் அரும்பணிகளால் தங்கவயல் மக்கள் பண்பட்டிருந்தினர்.
அதனால் பின்னாளில் அவர்கள் வளர்த்துவிட்ட கருத்துக்களைத் தாங்கி ஈ.வே.இரா.வந்தார்.ஆனால் மேலோரின் பெயர்களை இருட்டடிப்பு செய்தார்.ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தான் தலைவன் இல்லையென்று
வெளிப்படையாகவே சொன்னதுமல்லாமல் அம்மக்களுக்கு அவர் ஒன்றும் செய்தாரில்லை.அதனாலேயே
ஒடுக்கப்பட்ட மக்கள் என்.சிவராஜ், அண்ணல் அம்பேட்கர் ஆகியவரின் தலைமை ஏற்று நடந்தனர். அந்தவழியில் என் தந்தை கே.பெருமாள் ஆதி திராவிட மகாஜன சபை-அண்ணலின் இந்திய பெடரேச்னெ கட்சி-இந்தியக்குடியரசுக்கட்சியில்,பௌத்த வழியில் 54 ஆண்டுகளுக்கும் மேலாக தொண்டாற்றினார்.
இடையில் 40,50 களில் ஈ.வே.இராவின் செல்வாக்கும் இருந்தமையால் 56 ஆண்டு மொழிவாரி மாநிலமாக
பிரிக்கப்பட்டபோது தங்கவயல் தமிழகத்தோடு சேராதுபோனதற்கு பெரியாரும் ஒரு காரணம்.கருநாடக மாநிலத்தல் சேர்க்கப்பட்டபின் கன்னட அரசால் தங்கவயல் எந்தவொரு முன்னேற்றமில்லாது
இன்றுவரை வரண்டுக் கிடக்கின்றது.தங்கவயல் மக்களும் அல்லல்படுகின்றனர்.தங்கவயல் மக்களிடம்
பகுத்தறிவு சிந்தனைக்கு தமிழ்ப்பற்றுக்கு குறைவில்லை.அதனாலேயே யானும் மொழி ஞாயிறு தேவநேய
பாவாணரின் உலகத் தமிழ்க்கழகத்தின் கிளையும் தங்கவயலில் செயலில் வந்த்து.அதில் யாமும் ஓர்
உறுப்பினன்.யாம் பிறகு செருமனிக்கு வந்துவிட்டாலும் என் நிலைப்பாட்டில் மாற்றமில்லை.மணிசேகர்
என்கிற என் இயற்பெயரை மணியரசன் என சட்டப்படி மாற்றனேன்.முதன்முறையாக செருமனியில் பெர்லின் மாநகரில் முத்தமிழ் மன்றம் அமைத்து பொங்கல் விழாக்கள் முதல் பல தமிழ் நிகழ்ச்சிகள்
நடாத்த முன்வகித்தேன்.அலுவல் இடமாற்றம் பெற்றாலும் வந்தயிடத்தில் தமிழ்ப்பண்பாட்டுக்கழகம்
அமைத்து தொடர்ந்து என்னால் இயன்ற தமிழ் பணியினை செய்து வருகின்றேன். உங்களின் இணையத்தளமான தமிழ்த்தோட்டம் கண்டேன் மகிழ்ச்சியாக உள்ளது.தோட்டத்தை இன்னம் முற்றாக
சுற்றிப்பார்க்கவில்லை.அதனால் கூடியவிரைவில் தமிழ்த்தோட்டத்தைக் குறித்து எழுதுகிறேன்.
இடையில் யாமும் thamizhankural.org , kgftamils-mani.blogspot.com என்கிற இணையத் தளங்களை இயக்கி
வருகிறேன்.இன்னும் முழுமையான இடுகைகள் போதி நேரமின்மையால் ஏற்றவில்லை.விரைந்து அதனை இணைப்பில் ஏற்றுவேன்.இயன்றால் உங்கள் இணையத்தில் அனைவரின் பார்வைக்கு
கொண்டுவரவும்.
விரைந்து தொடர்புக்கொள்வேன்.
இவண்
ஆம்பூர் பெ.மணியரசன்

வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...