2.6.09

யாதும் ஊரே இதழின் ஆசிரியர் காலமானார்.

"யாதும் ஊரே" இதழின் ஆசிரியரும்,பெரியார் பெருந் தொண்டரும்,தமிழறிஞருமான நா.வை.சொக்கலிங்கம்,(நா.வை. இங்கர்சால்) அவர்கள் இன்று(02/06/09) காலமானார்.
அவர்களின் நினைவாக ...

3 comments:

தமிழ் said...

என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

Thamizhan said...

தனி மனிதராக அரும்பெருங் கருத்துக்களை அவரவர் சொன்னதை எங்கெங்கோ தேடி வெளியிட்டவர்.நேர்மையாக எதற்கும் அஞ்சாமல் தமிழினத்தின் மீது கவலை கொண்டு அதற்காக எதிர்ப்புக்கள் வந்தாலும் கவலைப் படாமல் எழுதும் துணிவு பெற்றவர்.
உழைப்பே பெருமையாக,எளிமையின் சின்னமாக வாழ்ந்தவர்.
மருத்துவ மனையில் இருக்கிறேன்,அறுவை சிகிச்சையென்று நான் பேசும் போது சொன்னார்,ஒன்றும் கவலைப் படாதீர்கள் என்று சொன்னேன்.
வாழ்க ஒரு பெரியார் தொண்டரின் தன்னலமற்றத் தொண்டுள்ளம்.

தமிழ் ஓவியா said...

நான் யாதும் ஊரே இதழின் நீண்ட நாள் வாசகன்.நா.வை.சொக்கலிங்கம் அய்யா வின் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவருக்கு எனது வீர வணக்கங்கள்.

வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...