6.9.08

மக்கள் தொலைக்காட்சி

"பொழுதைத் திருடும் தொலைக்காட்சியல்ல இது... தமிழின் அனைத்து அடையாளங்களையும், தமிழனின் அடையாளங்களையும் மறுமீட்டெடுத்து, அறிவால், இரசனையால், சிந்தனையால், பொருளாதாரத்தால், வாழ்க்கை முறைகளின் முதிர்ச்சியால்... உலக உயரத்தில் ஓர் இனத்தை உட்கார வைக்கும் முயற்சி.. மக்கள் தொலைக்காட்சி-இது தமிழ் கூறும் நல்லூடகம்!"

மக்கள் தொலைக்காட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா 06-09-08 அன்று
மதுரையில் நடைபெறுகிறது.
அவ்விழாவின் அழைப்பு:
2 comments:

சுப.நற்குணன்,மலேசியா. said...

எங்கள் நாட்டில் மக்கள் தொலைக்காட்சி 3ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சிகளை நேரலையில் கண்டு மெய்சிலிர்த்துப் போனோம். தமிழுக்கும் தமிழர்க்கும் ஒளிமயமான எதிர்காலத்தை மக்கள் தொலைக்காட்சி உருவாக்கி வருகிறது. மெல்லத் தமிழ் இனி எழும்! வாழும்! வெல்லும்!

Yuvaraj said...

மகிழ்ச்சி திரு நற்குணன்.
மக்கள் தொலைக்காட்சியின் மதிக்க தகுந்த தமிழ்ப்பணிகள் மக்களை வேறொரு கலாச்சாரத்திற்கு இட்டுச் செல்லும் ஊடகத்துறைக்கு தேவைப்படுகிறது. அதை நிறைவேற்றியிருக்கும் 'பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை ' நிறுவனருக்கும், உடன் இயங்கிக்கொண்டு இருக்கும் அறிஞர்களுக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் நன்றி பாராட்டும்.
தமிழ் என்றும் வாழும் என்பது இதுபோன்ற செயல்களால் உறுதியாகிறது.
இணைவோம் தமிழர்களாய் !
இயற்றுவோம் தமிழால்.!!

வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...